AC சிறந்ததா? அல்லது ஏர் கூலர் (Air Cooler) சிறந்ததா? இவ்விரண்டில் எது சிறந்தது என்பது குறித்துப் பலருக்கும் ஐயங்கள் உள்ளன. நீங்கள் மின்சாரத்தைச் சேமிக்க விரும்பினால், கூலரே மிகச்சிறந்த தேர்வாகும். உங்கள் வீட்டில் AC-க்குப் பதிலாகக் கூலரைப் பயன்படுத்தினால், மாதத்திற்கு சுமார் ரூ. 2,000 வரை மின்சாரச் செலவைச் சேமிக்க முடியும். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வெப்பநிலையானது புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. சூரியனின் கடும் உக்கிரத்தின் […]

