சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர்.
இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக …