சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டிராவல்ஸ் தொழிலதிபர் ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11.21 லட்சம் மதிப்பிலான அசல் 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள […]