நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அல்லது அரசுப் பணிகளில் பணியாற்றாத பலர் உள்ளனர். சிலர் கைவண்டிகளை இழுக்கின்றனர், சிலர் ரிக்‌ஷாக்களை இழுக்கின்றனர். சிலர் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். சிலர் சிறு தொழில்களை நடத்துகின்றனர். இவர்களின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், வயது கூடும்போதும், தங்கள் வேலை செய்யும் திறன் குறையும்போதும், தங்கள் குடும்பச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே ஆகும். மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன்’ (PM-SYM) திட்டம் […]

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு டிரேடிங் ஏஜென்ட் பற்றிய செய்தி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.. X தளத்தில் ஒரு பயனர் பகிர்ந்த தகவலின்படி, அந்த AI அமைப்பு நேர மண்டல (Time-zone) விலை வேறுபாட்டை பயன்படுத்தி ஒரு இரவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் X தளத்தில் வேகமாக வைரலானது.. வைரலான அந்த பதிவின் படி, அந்த AI ஏஜென்ட் 9 நாட்களாக செயல்பட்டு வந்ததாகவும், […]

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஏனெனில் முதலீட்டாளருக்கு கூட்டு வட்டி கிடைக்கும். அப்படி ஒரு திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. குறைந்த முதலீட்டில் பெரிய லாபம்: இந்திய முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை மட்டுமல்லாமல், தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்து, ஒரு பெரிய நிதியை உருவாக்க உதவும் முதலீட்டு விருப்பங்களையும் தேடுகிறார்கள். எதிர்காலத்திற்காக ஒவ்வொரு மாதமும் […]