நடுத்தர வர்க்க வாழ்க்கையில் சேமிப்பு என்பது ஒரு பழக்கமல்ல, அது ஒரு அவசியம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே சேமிப்பது என்பதுதான் எல்லோருக்கும் வரும் மிகப்பெரிய சந்தேகம். பங்குச் சந்தை ஆபத்தானது, தனியார் சீட்டுகளில் சுத்தமாக நம்பிக்கையில்லை. நமது பணம் 100% பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், வங்கியை விட சற்றே அதிக வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. இப்படிச் சரியாகச் சிந்திப்பவர்களுக்காக, இந்திய அஞ்சல் […]
investment scheme
அரசுத்துறை ஊழியர்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும், தங்கள் ஓய்வுக்காலம் நிதிநிலை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்தவகையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 2022 பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய ‘ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட்’, தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் பங்குசந்தை தொடர்பானதால் ஓரளவு அபாயம் இருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்தால் ஓய்வுக்குப் பிறகு நிதியாக நம்பிக்கையுடன் […]

