இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ திறந்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் …