புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் திட்டமிட்டபடி வரும் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிடும் என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, நேற்று சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் …