iPhone: ஆப்பிளின் மென்பொருளில் ஊருடுபவர்கள், பயனாளிகளின் சாதனைங்களை தன்னிச்சையாக செயல்படுத்தி தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு நிறுவனமான CERT-IN நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், Mac Book. ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, விஷன் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அப்படி …