ஐபோன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்.!

மக்களிடையே ஆன்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் மீது இருக்கும் ஈர்ப்பை காட்டிலும் விலை உயர்வாக இருந்தாலும் ஆப்பிள் சாதனங்கள் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகின்ற அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலும் டைப் சி போர்டு கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளன என ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு சமீக காலத்தில் மாறியுள்ளன. ஆனால் ஆப்பிள் மட்டும் இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில் இனி வரும் ஐ ஃபோன்கள் டைப் சி போர்டுகளாக தான் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

போலீசிடம் எப்படி உண்மையை மறைப்பது? ’பாபநாசம்’ பட பாணியில் ஒத்திகை..!! விஷ காதலியின் விபரீத யோசனை..!!

Thu Nov 3 , 2022
கேரளாவில் காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கைதான காதலி, போலீசில் சிக்கினால் எப்படி உண்மையை மறைப்பது ? என்று தனது குடும்பத்தினருடன் ’பாபநாசம்’ படம் பாணியில் ஒத்திகை பார்த்தது, அம்பலமாகி உள்ளது. விசாரணையில், முதல் கணவனோடு வாழ முடியாது, அவர் இறந்து விடுவார். இரண்டாவது கணவனோடு தான் சந்தோஷமாக வசதியாக வாழலாம் என ஜோதிடர் கூறியதால், ஜாதகத்தை நம்பி காதலனை யாருக்கும் தெரியாமல் தாலிக்கட்ட […]
டேட்டிங் செல்லும்போதெல்லாம் ஜூஸ் சேலஞ்ச்..!! 10 முறை காதலனை கொல்ல முயற்சி..!! திடுக்கிடும் வாக்குமூலம்

You May Like