ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், …