fbpx

Israel attack: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் …

Israel Attack: லெபனானில் பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில், காசாவில் 44,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு …

Israel attack: வடக்கு காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை5 குழந்தைகள் உட்பட 25ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் ஓராண்டாக நீடிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை வௌியேறும்படி உத்தரவிட்டிருந்த இஸ்ரேல் …

Israel attack: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் …

Israel Attack: வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் நீடிக்கும் நிலையில், ஹமாசுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனான், ஈரான், ஈராக் நாடுகளை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி …

Soldiers: தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்படையின் மூன்று தளங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இந்தியா ராணுவ வீரர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் …

Israel attack: கடந்த சில நாட்களுக்குமுன் ஹிஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், இன்றைய இஸ்ரேல் தாக்குதலில் அவரது சகோதரர் ஹஷேம் சஃபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறி தற்போது, இஸ்ரேல் – ஈரான் …

Gaza: காசாவின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், இந்த உக்கிரமான போருக்கு வழிவகுத்தது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் …

Gaza: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலி பலத்த காயமடைந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் இறந்ததையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் வெளியே எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கெய்ரோவில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணும் நிலையில், சனிக்கிழமை வரை மத்திய காசாவில் …

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததையடுத்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் – பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் …