மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறை பல நகரங்களில் ஏற்பட்டுள்ளது.. நாட்டின் முக்கிய நகரங்கள் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கான உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. IRCTC தனது உணவு வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

