France: போர் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியுள்ளதாகவும், இதேபோல் மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காசாவை தொடர்ந்து லெபனான், ஹவுதி படையினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. …