fbpx

Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருது இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3, கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. இது …

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5அம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவு …