58 வயதில் ஓய்வுபெறும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (EPF) அதற்குப் பிறகும் வட்டி கிடைக்குமா? எத்தனை ஆண்டுகள் வரை வட்டி வரவு வைக்கப்படும்? பணத்தை எப்போது திரும்பப் பெறுவது? இத்தகைய கேள்விகளுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளது. ஓய்வுக்குப் பிறகு கணக்கில் இருக்கும் பணத்துக்கு உடனடியாக வட்டி நிறுத்தப்படுவதில்லை. EPFO வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, 58 […]

