“ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே

இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரில் உள்ள மருத்துவமனை கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில், பல கார்கள் விழுந்தன. இதனையடுத்து அதிகாரிகள் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள ஒரு கோவிட் வார்டை விட்டு வெளியேற்றும்படி உத்தரவிட்டனர். சுமார் 22,000 சதுர அடி அகலமும் 66 அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளத்தின் பல வீடியோக்கள் வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேபிள்ஸ் காவல்துறை […]

ஒரு முக்கியமான அறுவை சிகிச்சைக்கு ஒரு முக்கிய உறுப்பை கொண்டு செல்ல இத்தாலிய காவல்துறை லம்போர்கினி காரைப் பயன்படுத்தியது, ஒரு நோயாளியை சரியான நேரத்தில் காப்பாற்றியது. லம்போர்கினி சவாரி செய்வது கார் பிரியர்களின் கனவுக்குக் குறைவானதல்ல. சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஒரு சவாரிக்கு பலரின் விருப்பப்பட்டியலில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இத்தாலியில் காவல்துறையினர் சமீபத்தில் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்க அதன் வேகத்தை நன்கு பயன்படுத்தினர். ஒரு […]

இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்ஜில் உள்ள பாஸ்தாவை சாப்பிட்டு மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இத்தாலியில் வெயிட்டராக பணிபுரிந்து வருபவர் ரெப்கா. இவர் கடந்த வாரம் வழக்கம் போல் வேலை முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது பிரிட்ஜில் இருந்த பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அதே பிரிட்ஜில் இறாலும் இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு ஓவ்வாமை ஏற்பட்டுள்ளது. உடனே ஓடி சென்று அக்கம் பக்கத்தினரிடம் உதவி […]

பழைய வரலாற்று நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க, இத்தாலி சபை அதிகாரிகள் மலிவான விலையில் வீடுகளை வழங்க முன்வந்துள்ளனர். உலகம் முழுவது கொரோனாவின் ஆட்சியே ஆட்டி படைக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, கொரோனவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று, இத்தாலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது கலப்பிரியா என்னும் பகுதி. அங்கு சின்க்ஃப்ரோண்டி என்னும் அழகிய கிராமத்தில் வீடுகள் எல்லாம் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தாலி மிகவும் […]

கொரானா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பிரியாங்கா காந்திக்கு மகிழ்ச்சியும், ராகுல் காந்திக்கு வருத்தமும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில், தன் குழந்தைகளுக்கு, கார் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற, பிரியங்காவின் நெடுநாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாம். பிரியங்காவின் வீடு, டில்லியின் மைய பகுதியில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. அங்கு சாலைகள் மிகவும் விசாலமானவை. […]

கலிபோர்னியாவில் உள்ள தனியார் பயோடெக் நிறுவனம், கொரானா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளது. சான் டியாகோவை தளமாகக் கொண்ட சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம் அதன் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரானா வைரஸ் நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சோரெண்டோ வெளியிட்டுள்ள அறிக்கியைல், ஒரு மாதத்திற்கு தங்களால் 200,000 டோஸ் ஆன்டிபாடியை […]

இங்கிலாந்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை கடந்து, கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் முதல் இடத்தை அடைந்துள்ளது இங்கிலாந்து. இதுவரை, அந்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் […]

கொரானா பரவலைப் பொருத்தவரை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, இந்தியாவுக்கு ஏற்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொளி காட்சி வாயிலாக கொரானா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசியவர்: நாடு இனிமேல் தான் மோசமான கொரோனா பரவலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் […]

பல நாடுகள் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை பின்பற்றி வரும் நிலையில், இத்தாலியில் பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், அந்நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்லாயிர கணக்கானோர் பலியாகி வருகின்றனர். ஆனால் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் பலி எண்ணிக்கை பன்மடங்காக இருந்து […]

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதில் சீனாவின் ஊகான் சந்தையின் பங்கு இருப்பதாக , உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 2.70 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே, […]