கொல்கத்தாவில் காதல் முறிவு காரணமாக முன்னாள் காதலிக்கு வீடியோ கால் செய்து அவரது இரண்டு வளர்ப்பு நாய்களைக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.