திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 …