அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வழங்கிய பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில், சேலம் மத்திய சிறை காப்பாளர்களான திருப்பத்தூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே உள்ள நரியனேரியை சேர்ந்த அருண்( 30) உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரையும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் ஆத்தூர் சிறையில் …