நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ் …
Jailer box Office
சென்ற பத்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் பல்வேறு விதத்திலான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், அடுத்ததாக சினிமா உலகில் காம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் …