fbpx

முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் இணைத்துள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சனுடன் கூட்டணி வைத்தார் சூப்பர் ஸ்டார். கோலமாவு கோகிலா டாக்டர் என தொடர்ந்து இரண்டு படங்களையும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சனுக்கு, தளபதி விஜய் கூட்டணியில் …