மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில், மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிற உறுப்புகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றித் திரிந்த பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியின் மெய்னகுரி பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் ராய் என்ற நபர், தனது மனைவி தீபாலி ராயைக் கொன்றது மட்டுமல்லாமல், […]