ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். லஷ்கர் கிளையைச் சேர்ந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக …
jammu and kashmir terror attack
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, வாகா எல்லையை மூடுவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை பாகிஸ்தான் சட்டவிரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. மேலும் இதனால் நீருக்கான போர் தொடங்கும் என்றும், இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக உறுதியளித்த பாகிஸ்தான், …
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் …