நாவல் பழத்தின் மீது, பலர் அதீத விருப்பம் கொண்டு இருப்பார்கள். அதுவும் இந்த நாவல் பழம் சீசன் வந்து விட்டால் போதும், கிராமப்புறங்களில் இருக்கின்ற நபர்கள் அனைவரும் இந்த நாவல் பழத்தை தேடி கிளம்பி விடுவார்கள்.
இந்த நாவல் மரம் காடுகளில், எளிதாக வளரும் தன்மை கொண்டது. சற்றே துவர்ப்பு சுவையுடன் கூடிய இந்த நாவல் …