தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் ‘சிஜேபி’ (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, டெல்லியில் […]