தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் 3-வது நாளான நேற்று, இந்தியா கேட் பகுதியிலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், பெருந்திரளான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி காவல்துறை கடுமையான பாதுகாப்பு […]

