fbpx

தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் அவர் மார்பில் குண்டு பாய்ந்தது …

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக முயற்சிப்பதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தெரிவித்துள்ளார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது …