fbpx

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் …

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக ஜெய் ஷா-விற்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) சுழற்சி கொள்கையின்படி இந்த ஆண்டு இறுதியில் அடுத்த தலைவராக பதவியேற்க உள்ளார். …

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணி தனக்கு தான் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்தால் பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் …

உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் …