அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் குளியந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் அஜித் (22) கூலி வேலை பார்த்து வரும் இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களுடன் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அஜித் பாலியல் அத்துமீறலில் […]

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(22) அவருடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து வளர்ந்து வந்தார் அப்போது நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியிடம் அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். […]