fbpx

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக திரைத்துறையில் ஒரு தனி முத்திரை பதித்தவர்.இவருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்ததே கிடையாது. எத்தனை நடிகர், நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போனாலும் இவருக்கு மட்டும் எப்போதுமே மவுசு குறைந்தது இல்லை. ஒரு காலத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கிய ரஜினிகாந்தை பல …