ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது  பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து  அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

ஜார்கண்ட் மாநிலம் குட்டா மாவட்ட பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, முழு வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் உடலினுள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பை மற்றும் அதன் குழாய் உட்பட பல்வேறு உறுப்புகள் உடலுக்குள் வளர்ந்தன. இதையறிந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி டாக்டர் […]