கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.09.2023 அன்று நடைபெற்ற உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும், அவற்றில் 3 முகாம்களை சேலம் மாவட்டத்தில் நடத்தவும் அறிவுரைகள் பெறப்பட்டன. அதனைத்தொடர்ந்து 05.08.2023 அன்று சேலம் சோனா கல்விக்குழும …