கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
என்னென்ன தகுதி? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ஊர்க்காவல் படையில் 24 காலி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். உயரம் ஆண்கள் 167 செ.மீ., பெண்கள் …