முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Medical Officer, Driver பணிக்கென 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Driver பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி …