வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பையும், வேலை வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்புக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும். அதிகபட்ச சம்பளம் 78,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐக்கிய …