நாள்தோறும், பல்வேறு நிறுவனங்களில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்தித்தாள்கள் மூலமாக வெளியாகி வருகிறது. ஆனால் அதனை பெரிதாக யாரும் தெரிந்து கொள்ளாததால், இன்னும் வேலையில்லாமல் புலம்பி வருகிறார்கள் அவர்களுக்கான செய்தி தான் இந்த பதிவு.
அதாவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற பல்வேறு …