PGIMER ஆராய்ச்சி நிறுவனம் தற்போது ஒரு வேலை வாய்ப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், அந்த நிறுவனத்தில், junior research fellow, senior research domanstrator, senior resident பணிகளுக்கு மூன்று காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், post …