மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசின் 37 வகையான துறைகளில் மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்‌ஷன் ஆபீசர்( குரூப் பி) , வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப் […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை – 453 காலியிட விவரம்: Indian Military Academy – 100 Indian Naval Academy – 26 Air Force Academy – 32 Officers’ […]

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின்படி, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் மொத்தம் 147 வேலைகள் நிரப்பப்படும். விண்வெளி மையத்தில் பணிபுரிவதன் மூலம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல […]

தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே ஒசூரில் ரூ.500 கோடியில் ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி தொடங்கி 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து அதன் திறப்பு […]

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 30 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி தாசில்தார் (Deputy Tahsildar) – 30 இதில் பொதுப் பிரிவில் – 12, பொருளாதாரத்தில் பிரிவினர் – 3, எம்பிசி – 5, எஸ்சி – 5, ஒபிசி – 3, பிசிஎம் – 1, இபிசி – 1 மற்றும் மாற்றுத்திறனாளிகள் – 1 என […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 […]

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி – பி (Scientist ‘B’) 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி […]

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Project Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.  இந்த வேலை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சித்த மருத்துவ அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) சுகாதார திட்டம் தொடர்பானதாகும். ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் […]

இந்திய விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப் பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: * பறக்கும் பிரிவிற்கு 2026 ஜூலை 1 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 2002 ஜூலை 2-ம் தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி வரை பிறந்தவர்களாக இருக்கலாம். * தரைப்பணிக்கு 20 முதல் 26 வரை இருக்கலாம் விண்ணப்பதார்கள் 2026 […]