fbpx

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை …

Exim Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officers பணிக்கென காலியாக உள்ள 88 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் : அறிவிப்பின் படி Officers பணிக்கென மொத்தம் 88 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.…

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 600 ஆகும். தமிழகத்தில் 21 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கேரளாவில் 13 பணியிடங்களும் கர்நாடகாவில் 21 பணியிடங்களும் நிரப்ப படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி :

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 01.07.2024 தேதியின் படி குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும். …

பைக் சாகச பெண்ணாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டிசி ஹாட்சன். 1976 ஆம் ஆண்டு இருச்சக்கர வாகன ஸ்டண்ட் ரைடராக பணியாற்ற ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு நியமன கடிதம் வந்திருப்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் டிஸி ஹாட்சனுக்கு 70 வயது …

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணியிடங்கள் : தொழில்நுட்ப உதவியாளர் பணி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் கீழ் 12 மதங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்த்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள …

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு. 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

மேற்கண்டவாறு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20.09.2024 அன்று …

இந்தியன் ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chief Commercial – Ticket Supervisor

காலியிடங்கள் – 1,736

சம்பளம் – மாதந்தோறும் ரூ.35,400 வழங்கப்படும்.

கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது – 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.…

தருமபுரியில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள். …

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart பணியிடங்கள்:

Product Manager II பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

* விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற …