fbpx

தாத்தா, கொல்லு தாத்தா, பாட்டி, கொல்லுபாட்டி என மொத்த சொந்தங்களுடன் ஒரே குடும்பமாக 72 பேரும் ஒன்றாக சமைத்து வாழும் குடும்பத்தினர் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவது பிற மாநில மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாகவே இப்படி …