இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தனது அபூர்வமான ஒற்றுமையால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆறு தலைமுறைகளாக ஒன்றுபட்டு வாழ்ந்து வரும் இந்தக் குடும்பம், சமூக வலைதளங்களிலும் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அனந்தபூர் மாவட்டத்தின் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தில் தற்போது 83 பேர் உள்ளனர். வசதிக்காக நான்கு அடுத்தடுத்த […]

