நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் […]
jothimani
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தவெக கரூர் கூட்டத்தில் உயிரிழந்த பலர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. […]

