2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடமிருந்து ஏப்ரல் 30 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” …