சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் போன்ற உணவுகளை சாப்பிடுபவர்களைவிட, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவு என்பது தெரிய வந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். இந்த உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு …