ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாகவும், பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான பாலிவுட் நடிகர் நானா படேகர், 75 வயதில் காலமானதாக வெளியாகியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், ஓவியர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், தனது நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும், 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கோவாவின் டோனா பவுலா […]

