கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முதல்வர் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.