எவ்வித அடைமொழியும் பட்டங்களும் இல்லாமல் இனி என்னை அழைக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்; என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட …