கடந்த சில நாட்களாக உலக நாடுகளின் கவனம் அமெரிக்க அதிபர் தேர்தல் மீது குவிந்துள்ளது. யார் வெற்றி பெருவார்கள் என தீவிரமாக அலசப்பட்டது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை தோற்கடித்து, இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவரது வெற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. டொனால்ட் …
kamala harris
Kamala Harris: அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதிக்கான தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா …
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸை மிகப்பெரிய வெற்றியில் தோற்கடித்துள்ளார், அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தற்போதைய …
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி …
அமெரிக்கத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் , தாய்லாந்தின் மூ டெங் என்ற நீர்யானையான, 2024 அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது ஜனநாயக போட்டியாளரான கமலா ஹாரிஸை தோற்கடித்து வெற்றி பெறுவார் என்று …
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார் : அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அவர் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் அதிபர் …
குடியரசுக் கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளரான ஜே.டி. வான்ஸால் பகிரப்பட்ட ஒரு புதிய வீடியோ, மாநிலத்தில் செல்லப்பிராணிகளைக் கடத்திச் சென்று சாப்பிடும் புலம்பெயர்ந்தோர் பற்றிய வதந்திகளைத் தூண்டி வருகிறது : ஓஹியோவின் டேட்டனில் உள்ள பார்பிக்யூவில் பூனைகள் வறுக்கப்படுவதை காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கிறிஸ்டோபர் ரூஃபோ என்பவர் முதலில் தனது எக்ஸ் …
உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி …
அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை …
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப், தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திகளின்படி, “எனது முதல் மனைவியின் பெயர் கெர்ஸ்டின் (Kerstin). எங்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தன. என் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்று அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் …