fbpx

அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் வேட்பாளராகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவரே ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடரின் 11-வது சீசனின் …

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் …