கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கவுண்டமணி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.…
Kanaga
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா.
இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை …